Sunday, 17 January 2021

நகை‌ச்சுவை பல‌வித‌ம்

 கணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!


மனைவி : இப்ப?

கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!



மா‌ப்‌பி‌ள்ளை

மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.

அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!


கணவன் தேவை ன விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.

"என் கணவனை எடுத்துக் கொள்" ன நூறு கடிதம் வந்தது.