Sunday, 17 January 2021

நகை‌ச்சுவை பல‌வித‌ம்

 கணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!


மனைவி : இப்ப?

கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!



மா‌ப்‌பி‌ள்ளை

மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.

அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!


கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.

"என் கணவனை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.

No comments:

Post a Comment